சொல்லடைவு · Word index

அஃதின்றேல்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி.
    56. கொடுங்கோன்மை
  2. குறள் 575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்
    58. கண்ணோட்டம்
  3. குறள் 1014 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
    பிணிஅன்றோ பீடு நடை.
    102. நாணுடைமை
“அ” சொற்கள் அனைத்தும்