சொல்லடைவு · Word index
அஃதிலார்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 24. புகழ் -
குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. 27. தவம் -
குறள் 572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. 58. கண்ணோட்டம்