சொல்லடைவு · Word index

அகத்து

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 717 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொல்தெரிதல் வல்லார் அகத்து.
    72. அவை அறிதல்
  2. குறள் 877 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து.
    88. பகைத்திறம் தெரிதல்
  3. குறள் 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
    நோனா உடம்பின் அகத்து.
    117. படர்மெலிந் திரங்கல்
  4. குறள் 1180 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து.
    118. கண் விதுப்பழிதல்
  5. குறள் 1305 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
    பூஅன்ன கண்ணார் அகத்து.
    131. புலவி
  6. குறள் 1323 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து.
    133. ஊடலுவகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அகத்து”

“அ” சொற்கள் அனைத்தும்