சொல்லடைவு · Word index

அஞ்சான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 647 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
    65. சொல்வன்மை
  2. குறள் 686 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
    தக்கது அறிவதாம் தூது.
    69. தூது
“அ” சொற்கள் அனைத்தும்