சொல்லடைவு · Word index

அஞ்சாமை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
    39. இறைமாட்சி
  2. குறள் 497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்.
    50. இடனறிதல்
“அ” சொற்கள் அனைத்தும்