சொல்லடைவு · Word index

அஞ்சும்

7 முறை வருகிறது · occurs 7 times in 6 kurals
  1. குறள் 244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.
    25. அருளுடைமை
  2. குறள் 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்.
    46. சிற்றினம் சேராமை
  3. குறள் 863 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு.
    87. பகை மாட்சி
  4. குறள் 869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்.
    87. பகை மாட்சி
  5. குறள் 904 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
    வினையாண்மை வீறெய்த லின்று.
    91. பெண்வழிச் சேறல்
  6. குறள் 1295 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
    130. நெஞ்சொடு புலத்தல்
“அ” சொற்கள் அனைத்தும்