சொல்லடைவு · Word index
அஞ்சுவ
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. 37. அவா அறுத்தல் -
குறள் 428
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 43. அறிவுடைமை