சொல்லடைவு · Word index

அதனால்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
    65. சொல்வன்மை
  2. குறள் 1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.
    104. உழவு
“அ” சொற்கள் அனைத்தும்