சொல்லடைவு · Word index

அந்தணர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.
    3. நீத்தார் பெருமை
  2. குறள் 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    55. செங்கோன்மை
“அ” சொற்கள் அனைத்தும்