சொல்லடைவு · Word index

அனையர்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.
    31. வெகுளாமை
  2. குறள் 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்.
    41. கல்லாமை
  3. குறள் 1073 தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.
    108. கயமை
“அ” சொற்கள் அனைத்தும்