சொல்லடைவு · Word index
அன்பி
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். 8. அன்புடைமை -
குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 8. அன்புடைமை