சொல்லடைவு · Word index

அன்மை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 162 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.
    17. அழுக்காறாமை
  2. குறள் 185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.
    19. புறங்கூறாமை
“அ” சொற்கள் அனைத்தும்