சொல்லடைவு · Word index

அமைச்சு

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு.
    64. அமைச்சு
  2. குறள் 632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
    ஐந்துடன் மாண்டது அமைச்சு.
    64. அமைச்சு
  3. குறள் 634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்லது அமைச்சு.
    64. அமைச்சு
“அ” சொற்கள் அனைத்தும்