சொல்லடைவு · Word index

அமையும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்.
    30. வாய்மை
  2. குறள் 708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
    உற்ற துணர்வார்ப் பெறின்.
    71. குறிப்பறிதல்
“அ” சொற்கள் அனைத்தும்