சொல்லடைவு · Word index

அருமை

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 611 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.
    62. ஆள்வினை உடைமை
  2. குறள் 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.
    98. பெருமை
  3. குறள் 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
    அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
    115. அலர் அறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அருமை”

“அ” சொற்கள் அனைத்தும்