சொல்லடைவு · Word index

அறத்தினூஉங்கு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு.
    4. அறன் வலியுறுத்தல்
“அ” சொற்கள் அனைத்தும்