சொல்லடைவு · Word index

அறனறிந்து

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
    திறன்அறிந் தாங்கே திரு.
    18. வெஃகாமை
  2. குறள் 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  3. குறள் 635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
    64. அமைச்சு
“அ” சொற்கள் அனைத்தும்