சொல்லடைவு · Word index

அறனல்ல

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
    16. பொறையுடைமை
  2. குறள் 173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்.
    18. வெஃகாமை
“அ” சொற்கள் அனைத்தும்