சொல்லடைவு · Word index

அறம்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 77 என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.
    8. அன்புடைமை
  3. குறள் 93 முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்.
    10. இனியவை கூறல்
  4. குறள் 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.
    25. அருளுடைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அறம்”

“அ” சொற்கள் அனைத்தும்