சொல்லடைவு · Word index

அறவறிந்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 477 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி.
    48. வலியறிதல்
  2. குறள் 943 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
    95. மருந்து
“அ” சொற்கள் அனைத்தும்