சொல்லடைவு · Word index
அறவினை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். 4. அறன் வலியுறுத்தல் -
குறள் 321
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். 33. கொல்லாமை