சொல்லடைவு · Word index
அறிந்து
8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
-
குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 17. அழுக்காறாமை -
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். 49. காலமறிதல் -
குறள் 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். 64. அமைச்சு -
குறள் 645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 65. சொல்வன்மை -
குறள் 767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. 77. படை மாட்சி -
குறள் 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. 95. மருந்து -
குறள் 1127
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 113. காதற் சிறப்புரைத்தல் -
குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. 129. புணர்ச்சி விதும்பல்