சொல்லடைவு · Word index
அறியார்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 8. அன்புடைமை -
குறள் 337
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. 34. நிலையாமை