சொல்லடைவு · Word index

அறிவறிந்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 618 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி.
    62. ஆள்வினை உடைமை
“அ” சொற்கள் அனைத்தும்