சொல்லடைவு · Word index

அறிவிலான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 842 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்.
    85. புல்லறிவாண்மை
  2. குறள் 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு.
    85. புல்லறிவாண்மை
“அ” சொற்கள் அனைத்தும்