சொல்லடைவு · Word index

அறிவிலார்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.
    43. அறிவுடைமை
  2. குறள் 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.
    43. அறிவுடைமை
  3. குறள் 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.
    85. புல்லறிவாண்மை
“அ” சொற்கள் அனைத்தும்