சொல்லடைவு · Word index

அறிவுடையார்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.
    43. அறிவுடைமை
  2. குறள் 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.
    43. அறிவுடைமை
  3. குறள் 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  4. குறள் 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்.
    82. தீ நட்பு
  5. குறள் 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.
    116. பிரிவு ஆற்றாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அறிவுடையார்”

“அ” சொற்கள் அனைத்தும்