சொல்லடைவு · Word index

அறைபறை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1076 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
    108. கயமை
  2. குறள் 1180 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து.
    118. கண் விதுப்பழிதல்
“அ” சொற்கள் அனைத்தும்