சொல்லடைவு · Word index

அற்றது

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
    அற்றாக அற்றது இலர்.
    37. அவா அறுத்தல்
  2. குறள் 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்.
    95. மருந்து
  3. குறள் 944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து.
    95. மருந்து
“அ” சொற்கள் அனைத்தும்