சொல்லடைவு · Word index

அற்றம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 846 அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி.
    85. புல்லறிவாண்மை
  2. குறள் 980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
    98. பெருமை
“அ” சொற்கள் அனைத்தும்