சொல்லடைவு · Word index
அற்றே
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. 27. தவம் -
குறள் 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 42. கேள்வி