சொல்லடைவு · Word index
அல்லற்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 379
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்? 38. ஊழ் -
குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். 46. சிற்றினம் சேராமை -
குறள் 626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். 63. இடுக்கண் அழியாமை