சொல்லடைவு · Word index

அல்லல்நோய்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்.
    116. பிரிவு ஆற்றாமை
  2. குறள் 1301 புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது.
    131. புலவி
  3. குறள் 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்.
    131. புலவி
“அ” சொற்கள் அனைத்தும்