சொல்லடைவு · Word index

அல்லார்க்கு

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
    73. அவை அஞ்சாமை
  2. குறள் 918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு.
    92. வரைவின் மகளிர்
  3. குறள் 999 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
    பகலும்பாற் பட்டன்று இருள்.
    100. பண்புடைமை
“அ” சொற்கள் அனைத்தும்