சொல்லடைவு · Word index

அல்லால்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்.
    41. கல்லாமை
  2. குறள் 497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்.
    50. இடனறிதல்
  3. குறள் 515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
    சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
    52. தெரிந்து வினையாடல்
  4. குறள் 1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்
    110. குறிப்பறிதல்
  5. குறள் 1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
    துறந்தார் அவர்என்பார் இல்.
    119. பசப்புறு பருவரல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அல்லால்”

“அ” சொற்கள் அனைத்தும்