சொல்லடைவு · Word index

அளியின்மை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 557 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு.
    56. கொடுங்கோன்மை
  2. குறள் 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.
    121. நினைந்தவர் புலம்பல்
“அ” சொற்கள் அனைத்தும்