சொல்லடைவு · Word index

அழுக்காறு

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு.
    17. அழுக்காறாமை
  3. குறள் 165 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்காயும் கேடீன் பது.
    17. அழுக்காறாமை
  4. குறள் 167 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
    17. அழுக்காறாமை
  5. குறள் 168 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
    17. அழுக்காறாமை
“அ” சொற்கள் அனைத்தும்