சொல்லடைவு · Word index
அவனை
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். 52. தெரிந்து வினையாடல் -
குறள் 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். 55. செங்கோன்மை -
குறள் 647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 65. சொல்வன்மை