சொல்லடைவு · Word index

அவாவின்மை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்.
    37. அவா அறுத்தல்
  2. குறள் 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.
    52. தெரிந்து வினையாடல்
“அ” சொற்கள் அனைத்தும்