சொல்லடைவு · Word index

அவையகத்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத்து அஞ்சா தவர்.
    73. அவை அஞ்சாமை
  2. குறள் 727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
    அஞ்சு மவன்கற்ற நூல்.
    73. அவை அஞ்சாமை
“அ” சொற்கள் அனைத்தும்