சொல்லடைவு · Word index
ஆகா
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 62. ஆள்வினை உடைமை -
குறள் 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது. 130. நெஞ்சொடு புலத்தல்