சொல்லடைவு · Word index
ஆகும்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. 27. தவம் -
குறள் 459
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. 46. சிற்றினம் சேராமை -
குறள் 590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 59. ஒற்றாடல் -
குறள் 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. 105. நல்குரவு