சொல்லடைவு · Word index

ஆக்கமும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 169 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.
    17. அழுக்காறாமை
  3. குறள் 527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.
    53. சுற்றந் தழால்
“ஆ” சொற்கள் அனைத்தும்