சொல்லடைவு · Word index

ஆக்கம்

14 முறை வருகிறது · occurs 14 times in 14 kurals
  1. குறள் 31 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
    13. அடக்கம் உடைமை
  3. குறள் 177 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்.
    18. வெஃகாமை
  4. குறள் 283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும்.
    29. கள்ளாமை
  5. குறள் 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை.
    33. கொல்லாமை
  6. குறள் 463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார்.
    47. தெரிந்து செயல்வகை
  7. குறள் 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்.
    50. இடனறிதல்
  8. குறள் 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.
    53. சுற்றந் தழால்
  9. குறள் 593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.
    60. ஊக்கம் உடைமை
  10. குறள் 594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.
    60. ஊக்கம் உடைமை
  11. குறள் 651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்.
    66. வினைத் தூய்மை
  12. குறள் 858 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
    86. இகல்
  13. குறள் 859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.
    86. இகல்
  14. குறள் 902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்.
    91. பெண்வழிச் சேறல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஆக்கம்”

“ஆ” சொற்கள் அனைத்தும்