சொல்லடைவு · Word index

ஆங்கில்லை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
    26. புலால் மறுத்தல்
  2. குறள் 534 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு.
    54. பொச்சாவாமை
“ஆ” சொற்கள் அனைத்தும்