Skip to content
த
தமிழ் இலக்கியம்
Sangam – 1900
குறள்
நூல்கள்
திருக்குறள்
தொகுப்பு
மூலங்கள்
தேடு
நூல்கள்
திருக்குறள்
தொகுப்பு
மூலங்கள்
திருக்குறள்
சொல்லடைவு
ஆதல்
சொல்லடைவு · Word index
ஆதல்
3
முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
குறள் 34
மனத்துக்கண் மாசிலன்
ஆதல்
அனைத்தறன்
ஆகுல நீர பிற.
4. அறன் வலியுறுத்தல்
குறள் 95
பணிவுடையன் இன்சொலன்
ஆதல்
ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
10. இனியவை கூறல்
குறள் 998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார்
ஆதல்
கடை.
100. பண்புடைமை
“ஆ” சொற்கள் அனைத்தும்