சொல்லடைவு · Word index

ஆயினும்

8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
  1. குறள் 144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்.
    60. ஊக்கம் உடைமை
  3. குறள் 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு.
    89. உட்பகை
  4. குறள் 900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்.
    90. பெரியாரைப் பிழையாமை
  5. குறள் 961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்.
    97. மானம்
  6. குறள் 1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
    உண்ணலின் ஊங்கினிய தில்.
    107. இரவச்சம்
  7. குறள் 1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
    வல்லது அவர்அளிக்கு மாறு.
    133. ஊடலுவகை
  8. குறள் 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து.
    133. ஊடலுவகை
“ஆ” சொற்கள் அனைத்தும்