சொல்லடைவு · Word index

ஆறு

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
    94. சூது
  2. குறள் 943 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
    95. மருந்து
  3. குறள் 1140 யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா ஆறு.
    114. நாணுத் துறவுரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஆறு”

“ஆ” சொற்கள் அனைத்தும்