சொல்லடைவு · Word index

ஆற்றுவார்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    23. ஈகை
  2. குறள் 891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
    போற்றலுள் எல்லாம் தலை.
    90. பெரியாரைப் பிழையாமை
  3. குறள் 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.
    98. பெருமை
  4. குறள் 985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.
    99. சான்றாண்மை
  5. குறள் 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை.
    103. குடிசெயல் வகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஆற்றுவார்”

“ஆ” சொற்கள் அனைத்தும்