சொல்லடைவு · Word index

இடத்து

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து.
    49. காலமறிதல்
  2. குறள் 879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து.
    88. பகைத்திறம் தெரிதல்
  3. குறள் 968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து.
    97. மானம்
  4. குறள் 1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து.
    113. காதற் சிறப்புரைத்தல்
  5. குறள் 1285 எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட இடத்து.
    129. புணர்ச்சி விதும்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இடத்து”

“இ” சொற்கள் அனைத்தும்